SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 10, 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)சிறுத்தை
ஆ)சிங்கம்
இ)நரி
ஈ)குயில்
விடை : ஈ)குயில்

2.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அறம்
ஆ)காடு
இ)பொருள்
ஈ)இன்பம்
விடை : இ)பொருள்

3.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)பிள்ளைத் தமிழ்
ஆ)குறவஞ்சி
இ)பள்ளு
ஈ)பெரிய புராணம்
விடை : ஈ)பெரிய புராணம்

4.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)பிள்ளைத் தமிழ்
ஆ)குறவஞ்சி
இ)பள்ளு
ஈ)பெரிய புராணம்
விடை : ஈ)பெரிய புராணம்

5.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)செரன்
ஆ)சோழன்
இ)பாண்டியன்
ஈ)பேகன்
விடை : ஈ)பேகன்

6.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.
அ)இவன் எனக்குத் தின்பண்டம்க் கொடுத்தான்
ஆ)இவன் எனக்கு தின்பண்டம் கொடுத்தான்
இ)இவன் எனக்குத் தின்பண்டம் கொடுத்தான்
ஈ)இவன் எனக்கு தின்பண்டம்க் கொடுத்தான்
விடை : இ)இவன் எனக்குத் தின்பண்டம் கொடுத்தான்

7.சந்திப் பிழை நீக்கிய தொடரைக் கண்டறிக
அ)ஒய்வுப் பெற்றச் சில நாட்களுக்குப் பிறகுத் தானேக் கடலூர்ச் சென்றான்
ஆ)அவன் எழுதிய கட்டுரை தொடந்து பத்திரிகையில் வெளி வந்தது
இ)தம்பிப் பாய்ப் புலியைப் பார் என்று கந்தன் தன் தம்பிக்குக் றினான்
ஈ)பிடித்தக் கதையைப் படித்துப் பின் சுருக்கிச் சொன்னான்
விடை : ஆ)அவன் எழுதிய கட்டுரை தொடந்து பத்திரிகையில் வெளி வந்தது

8.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க.
அ)கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
ஆ)கரிகாலன் கல்லணையை கட்டினான்
இ)கரிகாலன்க் கல்லணையை கட்டினான்
ஈ)கரிகாலன் கல்லணையை கட்டின்னான்
விடை : அ)கரிகாலன் கல்லணையைக் கட்டினான்

9.சந்திப் பிழையற்ற தொடர் எது?
அ)மனத்தைத் திருத்த முடியாது
ஆ)மனத்தை திருத்த முடியாது
இ)வேலைக்கு லி
ஈ)தாயை போற்று
விடை : அ)மனத்தைத் திருத்த முடியாது

10.சந்திப் பிழையற்ற தொடர் எது?
அ)வாழைப் பழம் சுவையாக உள்ளது
ஆ)வாழை பலம் சுவையாக உள்ளது
இ)வாழை பலத்தின் சுவையெ சுவையாக உள்ளது
ஈ)வாழை பளம் சுவையாக உள்ளது
விடை : அ)வாழைப் பழம் சுவையாக உள்ளது




No comments:

Post a Comment